நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹே ராம் (Nee Paartha Paarvaikkoru Nandri from Hey Raam)
Date: Mar 25, 2018
Song (பாடல்) |
Movie (படம்) |
Singer(s) (பாடகர்) |
Music Director(s) (இசையமைப்பாளர்) | Lyrics (பாடலாசிரியர்) |
Nee Partha Paarvai | Hey Raam | Asha Bhosle, Hariharan, Rani Mukerji | Ilayaraja | Jibanananda Das, Kamal Haasan |
நீ பார்த்த பார்வை | ஹே ராம் | ஆஷா போஸ்லே, ஹரிஹரன், ராணி முக்ஹெர்ஜீ | இளையராஜா | ஜிபானனந்த தாஸ், கமல் ஹாசன் |
இது வரை என் வாழ்க்கையில் நான் ஒரு நெருக்கமான உறவில் இருந்ததில்லை. இல்லாத ஒன்றைத் துளைத்துவிட்டால் எப்படி இருக்கும் என்று உணர்வது கடினம். துரதிஷ்டமாக, ஒருவர் தன் காதலை இழந்தால், அவர் மனநிலையை, இளையராஜாவின் இந்தப் பாடலை விடச் சிறப்பாக யாரும் வர்ணிக்க இயலாது. ஆரம்பத்தில் உள்ள பெங்காலி வரிகளின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பல முறை கேட்டு மகிழ்த்ததுண்டு. இப்பாடல் மூலம் இசைக்கு மொழிகள் தேவை இல்லை என்று நான் உணர்ந்தேன். கமல் ஹாசன் ஒரு நல்ல பாடல் ஆசிரியர் என்பது இப்பாடல் வரை எனக்குத் தெரியாது. ஆஷா போஸ்லேயின் குரல் இந்தியாவின் வட மாநிலங்களில் மிகப் பிரபலமாக இருந்தாலும், எனக்கு "கீச் கீச்" என்று தான் கேட்கும். வழக்கமாக எரிச்சல் ஏற்படுத்தும். ஆனால் இப்பாடலின் தொனிக்கு ஆஷா போஸ்லேயின் குரல் சிறந்த பொருத்தம். ஹரிஹரன் சில வரிகள் மட்டுமே பாடிய பொழுதும், அந்தச் சிறிய பொழுதில் மெய் சிலிர்க்க வைக்கிறார்.
Transliteration
FEMALE:Nee partha parvaikkoru nandri,
Namai sertha iravukkoru nandri,
Ayaraatha ilamai sollum nandri nandri,
Akalaatha ninaivu sollum nandri nandri,
FEMALE:
Naan aendra sol ini vaendamm,
Nee aenbathae ini naanthaan,
Inimaelum varam kaetka thaevayillai,
Ithupol vaeraengum sorgamillai,
Uyirae vaa...
MALE:
Naadagam mudintha pinnalum,
Nadippinnum thodarvathu aenaa,
Oranga vedam ini podhum penne,
Uyir pogum mattum unn ninaivae kannae,
Uyirae va...
FEMALE:
Nee partha parvaikkoru nandri,
MALE:
Nee partha parvaikkoru nandri,
FEMALE:
Namai sertha iravukkoru nandri,
MALE:
Namai sertha iravukkoru nandri,
FEMALE:
Ayaraatha ilamai sollum nandri nandri,
MALE:
Ayaraatha ilamai sollum nandri nandri,
FEMALE:
Akalaatha ninaivu sollum nandri nandri,
MALE:
Akalaatha ninaivu sollum nandri nandri,
MALE/FEMALE:
Uyirae vaa...
நீ பார்த்த பார்வை - ஹே ராம்
பெண்:நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,
பெண்:
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை
உயிரே வா
ஆண்:
நாடகம் முடிந்தபின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!
உயிரே வா
பெண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
ஆண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
பெண்:
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,
ஆண்:
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,
பெண்:
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
ஆண்:
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
பெண்:
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,
ஆண்:
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,
ஆண்/பெண்:
உயிரே வா ...
Meaning/Summary
FEMALE:For your loving gaze, thank you,
To this night which united us, thank you,
Youthful vigour says thank you, thank you,
Undying memories say thank you, thank you,
FEMALE:
The word 'I' is not needed anymore,
'You' are 'me' from now on,
There is no need to ask for boons anymore,
There is no other heaven like this ,
Come (my) life...
MALE:
Long after the play is over,
Why do we continue to act?,
Enough with this one-act-play woman,
Your memories will stay until my last breath! Oh dear!,
Come (my) life...
FEMALE:
For your loving gaze, thank you!
MALE:
For your loving gaze, thank you!
FEMALE:
To this night which united us, thank you!
MALE:
To this night which united us, thank you!
FEMALE:
Youthful vigour says thank you, thank you!
MALE:
Youthful vigour says thank you, thank you!
FEMALE:
Undying memories say thank you, thank you,
MALE:
Undying memories say thank you, thank you,
MALE/FEMALE:
Come (my) life...
While I love listening to the Bengali portion of the song, I do not understand an iota of it. Writing this post forced me to look at the Bengali lyrics and it's beautiful. All credits to a commenter named Varun Sharma for posting the Bengali lyrics and meaning in this blog.
Transliteration
Akashe jyotsnaPhuler pathe chita baagher gayer karam
Hridoy amar horin jano
Ratrer ei niraboder bhetor, kondike cholechi?
Rupali paatar chaya amar shorire
Kothao kono horin neyi
Aar joto door jaayee, kaashter moton banka chaand
Shesh shonale horin, shorsho khete niyeche jano
Taar par dhire dhire dube jaache
Shata shata mrigedaar choker ghumer andhokaarer bhetor
Meaning/Summary
Moonlight in the skyOn the Forest Trail the Scent of the Leopard
My Heart is like Deer
In the Silence of this night, which way am I going?
The silvery shadow of leaves on my body
No more deer anywhere
As far as I go I see the moon bent like a sickle
Cutting the last golden deer-grain
Then sinking slowly
Into the darkness of all the sleep
In the eyes of a 100 does
ராஜா, ராஜா தான்! இந்த அற்புதமான பாடலைகேட்டு மகிழ்க:
There's a reason this song has been the most played song in my phone for months now. It's always been in the Top 25 most played playlist for years now. I could use a 1000 different adjectives to describe Ilayaraja's genius or the emotions his works evoke. But nothing fares to the happy, drunken admiration in the simple words uttered by almost every single Tamilian at different points in his/her life - "Raja, Raja dhan!" (ராஜா, ராஜா தான்). Loosely translated, it means there's only one Raja (Raja also means King in Tamil). The reaction is universal when a person of Tamil origin utters this sentence - a blissful smile, a twinkle in the eyes and a hint of unabashed admiration for the maestro's musical genius. I don't have a mirror in hand right now. But I could sense myself reacting in this fashion as the thought "Raja, Raja dhan" passes through my head. Thank you Raja sir for this wonderful gem.
நன்றி,
கெளதம் வாசன்