Super Deluxe Trailer

This is not going to be an ordinary film. We're going to witness something special.

Date: Feb 23, 2019


ஒரு நாள், ஒரு ஆள் மலைப்பாதையில தனியா போகையில திடீருன்னு அவன ஒரு புலி தொரத்த...

அவன் ஓட ஒளிய இடம் இல்லாம, புலி அவன நெருங்க நெருங்க, ஒரு மேடை தாண்டி சரிவுல பாஞ்சி, அந்த சரிவுல ஒரு மரம் இருந்தா...

அங்க மரம் இருந்து, அவன் இலைய விட்டு, கிளைய விட்டு, கடைசில கையில சிக்குன ஒரு கொடிய பிடிச்சு தொங்க....

கீழ குதிக்கலாம்னா அதள பாதாளம், மேல புலி காத்துருக்கு... சரி இங்கேயே இருப்போம்னு அவன் நெனைக்கிறப்போ, அந்த கொடி மெல்ல அவன வளைச்சு அவன இருக்குன்னா....

அந்த கொடி மலைப்பாம்புன்னு தெரிய.... இப்போ அங்கேயே இருக்கலாம்னா, மலைப்பாம்பு முழுங்கிடும்...

என்னடா எழவு வாழ்க-னு அவன் மேல பார்க்க... அங்க ஒரு தேன்கூடு இருந்தா... அதுலுருந்து ஒரே ஒரு துளி தேன் நழுவி ஒழுகி, அவன் வாய் பக்கத்துல வந்து விழுந்தா...

மேல மரணம், கீழ சாவு... அங்கேயே இருந்தாலும் அழிவுனு எல்லா பக்கமும் முடிஞ்சுருச்சுனு தெரிஞ்சதுக்கப்புறமும் ...



அவன் ஒரு நொடி....

பாம்பாவது... பள்ளமாவது...

புலியாவது... புண்டையாவதுனு...

உசுரு போனா மசுரு போச்சுன்னு... கவலையே படாம... நாக்க நீட்டி, தேனை நக்கி...

ஆகான்னு சொன்னா ?